Title of the document

Rain Holiday -  இன்று ( 10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் !
 

10.11.2021 காலை 7.15 மணி நிலவரப்படி இன்று புதன்கிழமை கனமழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள  மாவட்டங்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :


ஒரு நாள் விடுமுறை ( 10.11.2021) விடப்பட்டுள்ள மாவட்டங்கள் :

  1. சென்னை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. காஞ்சிபுரம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. திருவள்ளூர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. செங்கல்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. கடலூர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. நாகப்பட்டினம்,பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. தஞ்சாவூர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. திருவாரூர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. மயிலாடுதுறை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. புதுக்கோட்டை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. சிவகங்கை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. மதுரை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. அரியலூர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  14. பெரம்பலூர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  15. விருதுநகர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  16. சேலம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  17. விழுப்புரம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  18. கள்ளக்குறிச்சி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  19. கரூர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  20. தேனி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  21. திண்டுக்கல், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  22. நாமக்கல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  23. வேலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  24.  திருச்சி (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
  25. ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
  26. திருவண்ணாமலை (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை) 
  27. ராணிப்பேட்டை 
  28. திருப்பூர்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மேலே உள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆகிய 28 மாவட்டங்களில் இன்று மழை விடுமுறை  ( 10.11.2021) அறிவிக்கப்பட்டுள்ளது..


இரண்டு நாள் விடுமுறை ( 10.11.2021 , 11.11.2021) விடப்பட்டுள்ள மாவட்டங்கள் :

  1. சென்னை, 
  2. திருவள்ளூர், 
  3. காஞ்சிபுரம்,
  4. செங்கல்பட்டு, 
  5. கடலூர், 
  6. தஞ்சை, 
  7.  நாகை, 
  8. திருவாரூர், 
  9. மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் ( 10.11.2021 , 11.11,2021 ) விடுமுறை


9 மாவட்ட 2 நாள் விடுமுறை அறிவிப்பு அரசாணை :



  1. புதுச்சேரி, 
  2. காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.

 



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

4 Comments

Post a Comment

Previous Post Next Post