Title of the document

Holidays announced for district schools and colleges tomorrow 27.11.2021 due to heavy rain கனமழை காரணமாக நாளை (27.11.2021) 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :



1. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )

2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி )

3. புதுக்கோட்டை ( பள்ளி , கல்லூரி )

4. நெல்லை ( பள்ளி , கல்லூரி )

5. நாகை ( பள்ளி , கல்லூரி )

6. அரியலூர் ( பள்ளி , கல்லூரி )

7. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )

8. காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி )

9. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி )

10. தஞ்சாவூர் ( பள்ளி , கல்லூரி )

11. திருச்சி ( பள்ளி , கல்லூரி )

12. சென்னை ( பள்ளி , கல்லூரி )

13. ராமநாதபுரம் ( பள்ளி , கல்லூரி )

14. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி )

15. கடலூர் ( பள்ளி , கல்லூரி )

16. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )

17. சேலம் ( பள்ளி , கல்லூரி )

18. திருவண்ணாமலை ( பள்ளி , கல்லூரி )

19. வேலூர் ( பள்ளி , கல்லூரி )

20. ராணிப்பேட்டை ( பள்ளி , கல்லூரி )

21. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி )

22. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )

23. திண்டுக்கல் ( பள்ளிகளுக்கு மட்டும்)



புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

குறிப்பு:

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post