முதல்வர் புகைப்படம் அனைத்து பள்ளிகளிலும் வைக்கலாமா? CM CELL Reply!
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அனைத்து பள்ளிகளிலும் வைப்பதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment