நவம்பர் 9,10,11,12,13ஆம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் ? - வானிலை ஆய்வுமைய அறிக்கை
வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக கரையை நெருங்கும் என்றும் இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக உருமாறி இது வலுவிழந்து விடும் என்றும் புதுச்சேரி - கடலூர் இடையில் கேரளா செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக
09.11.2021 ம் தேதி கன மழை பெய்யும் மாவட்டங்கள் :
- டெல்டா மாவட்டங்கள்,
- புதுக்கோட்டை,
- ராமநாதபுரம் மற்றும்
- காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைபொழியும்..
- தென்காசி,
- திருநெல்வேலி,
- தூத்துக்குடி,
- கடலூர்,
- மதுரை,
- சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைபொழியும்..
- சென்னை,
- திருவள்ளூர்,
- காஞ்சிபுரம்,
- செங்கல்பட்டு,
- அரியலூர்,
- பெரம்பலூர்,
- திருச்சி,
- விழுப்புரம்,
- விருதுநகர்,
- புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
10.11.2021 ம் தேதி கன மழை பெய்யும் மாவட்டங்கள் :
- டெல்டா மாவட்டங்கள்,
- கடலூர்,
- விழுப்புரம் ,
- புதுக்கோட்டை,
- சிவகங்கை,
- ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும்
- புதுவை,
- காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும்,
- திருநெல்வேலி,
- கன்னியாகுமரி,
- தென்காசி,
- விருதுநகர்,
- மதுரை,
- அரியலூர்,
- பெரம்பலூர்,
- காஞ்சிபுரம்,
- திருவள்ளூர்,
- செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,
- நீலகிரி,
- கோயம்புத்தூர்,
- ஈரோடு,
- சேலம்,
- வேலூர்,
- ராணிப்பேட்டை,
- திருப்பத்தூர்,
- திருவண்ணாமலை,
- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .
11.11.2021 ம் தேதி கன மழை பெய்யும் மாவட்டங்கள் :
- திருவள்ளூர்,
- சென்னை,
- காஞ்சிபுரம்,
- செங்கல்பட்டு,
- விழுப்புரம்,
- திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைபொழியும்..
- கடலூர்,
- வேலூர்,
- ராணிப்பேட்டை,
- திருப்பத்தூர்,
- கள்ளக்குறிச்சி,
- சேலம்,
- திருப்பூர்,
- கோயம்புத்தூர்,
- நீலகிரி,
- திண்டுக்கல் மற்றும் புதுவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழைபொழியும்..
- டெல்டா மாவட்டங்கள்,
- அரியலூர்,
- பெரம்பலூர்,
- திருச்சிராப்பள்ளி,
- ராமநாதபுரம்,
- புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
12.11.2021 ம் தேதி கன மழை பெய்யும் மாவட்டங்கள் :
வட கடலோர மாவட்டங்கள் மற்றும்
- சேலம்,
- நீலகிரி,
- கோயம்புத்தூர்,
- நாமக்கல்,
- ஈரோட
- புதுவை,
- காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
13.11.2021 ம் தேதி கன மழை பெய்யும் மாவட்டங்கள் :
- நீலகிரி,
- கோயம்புத்தூர்
- புதுவை
- காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்,
சென்னை வானிலை ஆய்வுமைய அறிக்கை
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Post a Comment