Title of the document

கனமழை காரணமாக இன்று  (26.11.2021)  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !



கனமழை காரணமாக இன்று (26.11.2021) 27 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :

Updated :

1. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )

2. தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி )

3. நெல்லை ( பள்ளி, கல்லூரி )

4. புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )

5. ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்)

6. விருதுநகர் ( பள்ளி, கல்லூரி )

7. மதுரை ( பள்ளிகளுக்கு மட்டும்)

8. அரியலூர் ( பள்ளி, கல்லூரி )

9. திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )

10. தேனி ( பள்ளி, கல்லூரி )

11. தென்காசி ( பள்ளி, கல்லூரி )

12. பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி )

13. சிவகங்கை ( பள்ளிகளுக்கு மட்டும்)

14. திருச்சி ( பள்ளி , கல்லூரி )

15. தஞ்சை ( பள்ளி, கல்லூரி )

16. மயிலாடுதுறை ( பள்ளி கல்லூரி )

17. நாகை ( பள்ளி கல்லூரி )

18. கடலூர் ( பள்ளிகளுக்கு மட்டும் )

19. கள்ளக்குறிச்சி ( பள்ளிகளுக்கு மட்டும் )

20. செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும் )

21. கன்னியாக்குமரி ( பள்ளி, கல்லூரி )

22. சென்னை ( பள்ளி, கல்லூரி )

23. காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும் )

24. திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும் )

25. விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )

26 . திருவள்ளூர் ( பள்ளிகளுக்கு மட்டும் )

27 . நாமக்கல் ( பள்ளிகளுக்கு மட்டும் )

புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post