15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பொழியும் !!
- கன்னியாகுமரி,
- தென்காசி,
- திருநெல்வேலி,
- தருமபுரி,
- கிருஷ்ணகிரி,
- திருவண்ணாமலை,
- கள்ளக்குறிச்சி,
- திருச்சிராப்பள்ளி,
- தஞ்சாவூர்,
- புதுக்கோட்டை,
- காஞ்சிபுரம்,
- செங்கல்பட்டு,
- சென்னை,
- விழுப்புரம் மற்றும்
- கடலூர் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
Yen நாமக்கல் maavattathukku mattum leave ila
ReplyDeletePost a Comment