TN EMIS ATTENDANCE APP DOWNLOAD LINK
அனைத்து வகை *அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப் பதிவினை (04.08.2021)முதல் நாள்தோறும் TN-EMIS App மூலம் தவறாமல் உரிய நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்* என தெரிவிக்கப்படுகிறது
ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்து நிலை உயர் அலுவலர்களாலும் TN EMIS மூலம் கண்காணிக்கப்படுவதால் இப்பணியை எவ்வித சுணக்கமும் இன்றி உரிய நேரத்தில் நாள்தோறும் மேற்கொள்ளுமாறு தொடக்க, நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மேலும், இது சார்ந்த தொழில் நுட்ப சந்தேகங்களுக்கு சார்ந்த ஆசிரியர் பயிற்றுநரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق