1 - 12th Std Assignments, Key Answers Download 2021

Title of the document

 TN EMIS ATTENDANCE APP DOWNLOAD LINK


அனைத்து வகை *அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப் பதிவினை  (04.08.2021)முதல் நாள்தோறும் TN-EMIS App  மூலம் தவறாமல் உரிய நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்* என தெரிவிக்கப்படுகிறது

ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்து நிலை உயர் அலுவலர்களாலும் TN EMIS மூலம் கண்காணிக்கப்படுவதால்  இப்பணியை எவ்வித சுணக்கமும் இன்றி உரிய நேரத்தில் நாள்தோறும் மேற்கொள்ளுமாறு தொடக்க, நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும், இது சார்ந்த தொழில் நுட்ப சந்தேகங்களுக்கு சார்ந்த ஆசிரியர் பயிற்றுநரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.


Click here for Update TN ATTENDANCE APP

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post