Title of the document

 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கொரானா காலத்தில் பள்ளி செல்ல வேண்டுமா? CM CELL Reply   

கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து இது நாள் வரை அரசிடமிருந்து எவ்வித வழிகாட்டுதல் வழக்கப்படவில்லை . 

 எனவே கொரோனா பெரும் தோற்று காலத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வருகை புரிய எந்த வித ஆணையும் வழங்கப்படவில்லை என்பதை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ந.க.எண் . 4265 / இ 1 / 2020 நாள் 18.01.2021 - ன் படி மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post