*அரசு ஊழியர்களே... ஆசிரியர்களே .. உங்கள் உறக்கம் கலைவது எப்போது??*
➖➖➖➖➖➖➖➖➖
🎯 *தமிழக தேர்தல் களத்தில் சுமார் 23,000 -க்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் வாக்குச்சாவடிக்கு 5 பேர் என்றால் (காவலர் உட்பட) 1,15,000 வாக்குச்சாவடி அலுவலர்கள் அதுப்போக தேர்தல் பணி அலுவலர்கள் (VAO . தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவலர்கள், உதவியாளர்கள் உட்பட) சுமார் 50,000 பேர் பணியமர்த்தப்படுகின்றனர்.*
🎯 மொத்தம் சுமார் 1,65,000 ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களில் கூடுதலாக 10% பேர் 16,500 காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ஆக மொத்தம் 1,81,500 ஊழியர்கள் தேர்தல் பணியில் முழுமையாக தேர்தல் ஆணைப்பெற்று இருப்பர்.
🎯 *ஆனால் இது வரை அஞ்சல் வாக்குச்சீட்டுக்கு படிவம் 12 யை பயன்படுத்தி விண்ணப்பித்தோர் 33,200 பேர் மட்டுமே*... கணக்கீட்டின் 18% மட்டுமே அஞ்சல் வாக்குக்கு இது விண்ணப்பித்துள்ளனர
🎯 *அரசு ஊழியர்கள் ஆசிரியர்களே 100% வாக்கு செலுத்த முன்வரவில்லையெனில் பொது மக்கள் எப்படி 100% வாக்கு செலுத்த முன் வருவர். எனவே இது வரை அஞ்சல் வாக்குக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களது தேர்தல் பணியாணை நகல் மற்றும் தங்களது வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் படிவம் 12 இணைத்து தங்கள் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உடனடியாக விண்ணப்பித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்*
➖➖➖➖➖➖➖➖➖➖
*Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்*
*பொதுச்செயலாளர்*
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
➖➖➖➖➖➖➖➖➖➖
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
12th Leave Illa ah 9th to 11th College Ku Ellam corona Over ah Increase akuthu solli Leave vetiga 12th std Kula Corona varatha solluga epadila oru satam ah ��
ReplyDeleteடேய் ஏன்டா லீவ் லீவ் வேணும்னு சுத்திட்டு இருக்கீங்க என் படிக்கத் உங்களுக்கு விருப்பமா இல்லையா என்னடா சும்மா பாஸ்போடுவங்க காலேஜ்ல மார்க் வைத்து தாண்டா அட்மிஷன் போடுவாங்க சும்மா பாஸ் போட்டாங்களா எப்படி அட்மிஷன் போடுவாங்க படிக்கிற வயசுல படிங்கடா எல்லாரும் லீவு விடுவாங்க எனக்கு லீவு விடுங்க சொல்லி சொல்லி இருக்கீங்க படிக்க விருப்பம் இருந்தா ஸ்கூலுக்கு எதுவுமே பேசாம எப்படா ஸ்கூல் திறப்பாங்க சொல்லிட்டு நினைச்சிட்டு இருப்பேன் நீ படிக்கிற பையன் டா படிக்கிற பையன் கமென்ட் பண்ண மாட்டா டா
Delete12th Leave Illa ah 9th to 11th College Ku Ellam corona Over ah Increase akuthu solli Leave vetiga 12th std Kula Corona varatha solluga epadila oru satam ah 😒
ReplyDeletePost a Comment