Title of the document

School And Office Stock Register Proceeding / பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பராமரிக்க வேண்டிய இருப்பு கோப்புகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! 

IMG_20210210_190347

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகம் , மாவட்டக் கல்வி அலுவலகம் , இதர அலுவலகங்கள் மற்றம் பள்ளிகளிலும் சார்நிலை பணியாளர்கள் தத்தம் பிரிவு சார்பான இருப்புக் கோப்பினை பராமரிப்பதற்காக கீழ்கண்ட தலைப்புகள் கோப்பு தலைப்பாக அளிக்கலாகிறது . அந்தந்த பிரிவு உதவியாளர்கள் / சார்நிலை பணியாளர்கள் இனி வருங்காலங்களில் இத்தலைப்பின் கீழ் இருப்புக் கோப்புகளை பராமரித்தல் வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள். அசல் அரசாணையினை இருப்புக் கோப்பிலும் அதன் நகலை அனைத்து பிரிவிற்கும் சார்நிலை அலுவலருக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும் . கண்காணிப்பாளர்கள் பிரதி மாதம் பிரிவுகளின் தன்பதிவேடுகளை பரிசீலிக்கும் போது இருப்புக் கோப்புகள் பிரிவுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பரிசீலனை செய்யப்படல் வேண்டும்.

School And Office Stock Register Proceeding - Download here

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post