Title of the document

 இன்று முதல் WhatsApp இயங்காத செல்போன்களின்  பட்டியல் ! 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTpKMKBx1UpmyDZjAsxgV0bdCSdapiUpVN3I7JxXsSQ5GR03y5F3u0zKYR1QgXXzLe68c8_YAqRt48X7TOCpa1CrrOzHeubf0kF2DxGsMn9lPF_AGPNZ__UkyYt73aD1W1iQ3OM4bwVb-F/s320/wwhatsApp_logo.jpg

ஆன்டிராய்ட் 4.0.3 ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட செல்லிடப்பேசிகள் அல்லது புதிய ஐஃபோன்கள் அதாவது ஓஎஸ் 9 மற்றும் புதிய ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் செல்லிடப்பேசிகளில் மட்டுமே வாட்ஸ்அப் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கீழே குறிப்பிடும் ஏதேனும் ஒரு ஆன்டிராய்ட் செல்லிடப்பேசிகளை நீங்கள் வைத்திருந்தால், ஒரு வேளை 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உங்கள் செல்லிடப்பேசியில் வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போகலாம்.

  1. I PHONE 4S - ஐஃபோன்களான 4எஸ், 
  2. I PHONE 5 -ஐஃபோன் 5, 
  3. I PHONE 5S - ஐஃபோன் 5எஸ், 
  4. I PHONE 6 - ஐஃபோன் 6 மற்றும்
  5.  I PHONE 6S - ஐஃபோன் 6எஸ் ஆகியவற்றிலும் வாட்ஸ்அப் இயங்காது
  6. HTC DESIRE - எச்டிசி டிசையர், 
  7. MOTOROLA TRAI RAASAR - மோட்டரோலா டிராய்ட் ராஸர், 
  8. LG OPTIMAS  - எல்ஜி ஆப்டிமஸ் பிளாக், 
  9. SAMSUNG GALAXY S2 - சாம்சங் காலக்ஸி எஸ்2  
ஆகியவையும் 2020 ஆம் ஆண்டுடன் வாட்ஸ்அப் செயலியை இழக்கிறதுஉங்கள் செல்லிடப்பேசி எந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது என்பதை, செட்டிங் மெனுவில் சென்று பார்க்கலாம். அதற்கு செட்டிங் மெனுவில், ஜெனரல் மற்றும் இன்ஃபர்மேஷன் ஆப்ஷனை தேர்வு செய்து, அதில் சாஃப்ட்வேர் என்பதை கிளிக் செய்தால், அதில் ஆபரேடிங் சிஸ்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post