ஜனவரியில் நடைபெறவுள்ள TNPSC தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு.
தொழில், வணிகத் துறையில் உதவி இயக்குநர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. npsc.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق