Title of the document

G.O 18 கருணை அடிப்படை பணி நியமனம் அனைத்து அரசாணைகளை ஒருங்கிணைத்து ஒரே அரசாணையாக வெளியீடு

கருணை அடிப்படை பணி நியமனம் அனைத்து அரசாணைகளை  ஒருங்கிணைத்து ஒரே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Go 18 - கருணை அடிப்படை பணி நியமனம் அனைத்து அரசாணைகள் தொகுப்பு  - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

20 Comments

  1. யாருடைய ஆண்டு வருமானம் தேவை

    ReplyDelete
  2. Sirappu kaalamurai oothiyathil velai parthi iranthavarhalin varisuhaluku karunai adipadayil velai kidaikuma

    ReplyDelete
  3. எனது அப்பா மினதுறையில் பண்ணிற்றி இறந்து விட்டார் எனது அண்ணனுக்கு வேலை வழங்கப்பட்டது 6மதத்தில் இறந்து விட்டார் அவருக்கு திருமணம் ஆகவில்லை அவரது தம்பி எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா சொல்லுங்க?

    ReplyDelete
    Replies
    1. அரசாணை எண் 8 23.01.2020 அன்று வெளியிட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசாணையில் பகுதி 8 இல் (மாற்று விண்ணப்பம்)என்ற பகுதியில் நீங்கள் கேட்டதற்கு பதில் கிடைக்கும்

      Delete
  4. Replies
    1. தாதா, பாட்டி இறந்துவிட்டார், அவங்களுக்கு ஒரே மகள், மருமகன் இரண்டு பேரும் இறந்துவிட்டார், பாட்டி அரசு வேளை பார்த்து வந்தார், அவர் வேளையில் இருக்கும் போதே இறந்துவிட்டார், அவருடைய அரசு வேளை அவருடைய மகள் பெத்த மகனுக்கு அந்த வேளை கிடைக்குமா

      Delete
  5. எனது தந்தை போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றும் போது உடல்நிலை சரியில்லாமல் 2017ஆம் ஆண்டு இறந்துவிட்டார். நான் அனைத்து சான்றிதழ்கள் கொண்டு போக்குவரத்து அலுவலகத்தில் பதிவும் செய்து விட்டேன்.. ஆனால் இன்னும் வேலை வழங்கபடவில்லை.. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.. தயவு செய்து உதவுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. யாருமே பதில் அளிக்கவில்லை 🤷 😔

      Delete
  6. எனது தந்தை பேரூராட்சியில் அலுவலக காவலர் மற்றும் மேல்நிலை தொட்டி காவலர் ஆக பணிபுரிந்தார் அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் . தற்போது எனக்கு அதே பேரூராட்சியில் அதே பணியை வழங்கினர். தற்போது நான் என் கல்வி தகுதிக்கு ஏற்ப பணியை பெற இயலுமா

    ReplyDelete
  7. குடிநீர் வடிகால் வாரியம் வாரிசு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  8. எனது நண்பனின் அப்பா இறந்துவிட்டார் ஆனால் அவருக்கு இரண்டு மனைவி முதல் மனைவி எனது நண்பன் இரண்டாவது மனைவி அவருக்குப் பிள்ளைகள் இல்லை எனவே எனது நண்பனின் அம்மா முதல் மனைவி என்பதால் அவர் முறைப்படி விவாகரத்து பெற்றார் பின்பு எனது நண்பனின் தந்தையார் இறந்து விட்டதால் கருணை அடிப்படையில் வேலை வாங்கலாமா

    ReplyDelete
  9. எனது அண்ணன் பணியில் இருக்கும் போது இறந்தார் தற்போது அவர் மனைவி க்கு வேலை கிடைக்கும் போது நான் அவரை மணக்கலாமா

    ReplyDelete
  10. எனது தந்தை இயலாமை ஒய்வு பெற்றார் அவர்க்கு வயது 53 3மாதம் ஆகிய நிலையில் உள்ளது எனக்கு வேலை வாய்ப்பு வருமா‌

    ReplyDelete
  11. Jail presion Dipotment la karunai adipadai job eapo kadaikum plz deth year 2021..

    ReplyDelete
  12. 8 years aachu enga appa இறந்து காசு தான் வேணும் வேளை வாங்க

    ReplyDelete
  13. ஐயா எங்கள் குடும்பத்தில் எனது பொற்றேர்கள் மற்றும் எனது தம்பி நான் இருவர் மட்டும்

    எனது தம்பி EB ல் பணியாற்றி வந்தார் 07-05-2023 அன்று வீட்டில் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார் .இன்று எனது (DOP-25-05-1983)வயது 39 வருடம் 11 மாதம் ஆகிறது. மற்றும் எனக்கு திருமணமாகி விட்டது எனவே எனக்கு வாரிசு வேலை வாய்பை பெற தகுதி இருக்கிறதா என்று செல்லுங்கள்

    ReplyDelete
  14. ஐயா எங்கள் குடும்பத்தில் எனது பொற்றேர்கள் மற்றும் எனது தம்பி நான் இருவர் மட்டும்

    எனது தம்பி EB ல் பணியாற்றி வந்தார் 07-05-2023 அன்று வீட்டில் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார் .இன்று எனது (DOP-25-05-1983)வயது 39 வருடம் 11 மாதம் ஆகிறது. மற்றும் எனக்கு திருமணமாகி விட்டது எனவே எனக்கு வாரிசு வேலை வாய்பை பெற தகுதி இருக்கிறதா என்று செல்லுங்கள்

    ReplyDelete
  15. Enathu sagothranukku udal nalam sariyillai pokkuvarathu thurail avarathu manaivi velaikku sella arasanai ullatha

    ReplyDelete
  16. En appa pokkuvarathu thuraiyil drivaraga velai parthu vandhar

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post