CPS Abolition Movement - CPS ஒழிப்பு இயக்கம் 29.01.2021 அன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு !
29.01.2021 அன்று மாநில அளவிலான 20 மண்டலங்களில் நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடங்கள்:
1. தென்காசி
2. விருதுநகர்
3. மதுரை
4. சிவகங்கை
5. இராமநாதபுரம்
6. திண்டுக்கல்
7. தேனி
8. கோயம்புத்தூர்
9. திருப்பூர்
10. நீலகிரி
11. ஈரோடு
12. கரூர்
13. தருமபுரி
14. சேலம்
15. திருச்சி
16. திருவாரூர்
17. கடலூர்
18. கள்ளக்குறிச்சி
19. திருப்பத்தூர்
20. திருவள்ளூர்
🐅🇭🇹🇭🇹
ReplyDeletePost a Comment