Title of the document

மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர் தகவல் 





10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். 10, 12-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமைச்சர் அறிவித்துள்ளார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post