முதலமைச்சர் வீட்டின் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்
பகுதிநேர ஆசிரியர்கள் 12,000க்கும் மேற்பட்டோரை நிரந்தரமாக்க வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீடு முன் போராட்டம் நடைபெறுகிறது. சற்றுநேரத்தில் முதல்வர் சேலத்தில் இருந்து சென்னை கிளம்பும் நிலையில் அவரது வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
Consider private school teachers
ReplyDeletePost a Comment