Title of the document

24 கணினி ஆசிரியர் பணி நியமனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு !

தமிழகத்தில் இன்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு.

24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

வெளிமாநில மாணவர்களா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post