Title of the document

 11th Reduced Syllabus 2020 - 2021 Download 

Plus One / 11th / Hrsec 1st Year - New Reduced Syllabus 2020 - 2021


2020-21ம் கல்வி ஆண்டிற்கு 11ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (தமிழ் வழி) வெளியீடு!

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதி ( 40 % வரை )  குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், 40 பாடங்களிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைக்கப்பட்ட பாடப்பொருள் குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளன.


11th Reduced Syllabus 2020 - 2021 | Download here... ( T/M # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

2 Comments

Post a Comment

Previous Post Next Post