SSA & RMSA ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் கோரி - Proceedings !!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - SSA & RMSA ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் கோரி ( மத்திய அரசிடமிருந்து சம்பளம் மானியங்கள் பெறும் பொருட்டு) மாநில திட்ட இயக்குநர் கடிதம்.
The preparatory work of Annual Work Plan & Budget 2021-22 is initiated and is in progress . In order to get salary grants for teachers sanctioned under Samagra Shiksha from the Ministry of Education , New Delhi , the particulars pertaining to the number of teachers post Sanctioned for classes from 6 to 10 by Government in all types of Government High and Higher Secondary Schools and the eligible number of Teachers posts based on RTE Act after due deployment of surplus teachers is required in the prescribed formats. In this regard , Districtwise Sanctioned , In Position and Vacancy positions as on 30.11.2020 are required for Secondary Grade Teachers and Subject Specific B.T.Assistants Posts . Hence , the details as called for in the formats enclosed may kindly be sent to this Office on or before 15.12.2020.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment