Title of the document
ஆசிரியர்கள் SAFETY & SECURITY TRAINING - சர்வர் பிரச்சனை இன்றி நிறைவு செய்வது எவ்வாறு ?




SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TNTP மூலமாக ஒரே நேரத்தில் பயிற்சியில் உள்நுழைவதால் இணையதளம் சர்வர் பிரச்சனை காரணமாக சுற்றிக்கொண்டே இருக்கிறது. எனவே ஆசிரியர்கள் TN DIKSHA மூலமாகவும் பயிற்சியினை பெற்றுக்கொள்ளலாம்.

எவ்வாறு என்பதை பின்வருமாறு காணலாம் :

இந்த பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை கீழே click செய்து தெரிந்து கொள்ளலாம்.

School Safety & Security training in TN Diksha - Video Click here...

School Safety & Security_ தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம்.


https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194


_தகவல் வெளியீடு;_

Mr.R.M. Sathish,State co-ordinator # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

5 Comments

Post a Comment

Previous Post Next Post