Title of the document
புத்தாண்டு கவிதைகள் 2021 | New Year Tamil Kavithai 2021 :

பிறக்கின்ற ஆண்டில் வருகின்ற எந்த சூழ்நிலைகளிலும் சமாளிக்கும் மன பக்குவம் அனைவருக்கும் அமைந்திட்டால் எல்லா ஆண்டும் உங்கள் வசமே அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..


Happy New Year Wishes 2021 - New Year Wishes Images Download & New Year Tamil kavithaigal

 நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2021


உங்கள் நண்பர்களுக்கு whatsapp, facebookல் வாழ்த்துகள் சொல்ல Happy New Year 2021 image Collections மற்றும் happy New Year தமிழ் கவிதைகள்

 புத்தாண்டு கவிதைகள் 2021 | New Year Tamil Kavithai 2021 :

ஒவ்வொன்றாய் கிழிக்கப்பட்டு ஒரே ஒரு காகிதத்தோடு இன்று ஓரமாய் தொங்கிக்கொண்டிருந்தது பழைய நாள்காட்டி...,  நம் வாழ்வில் வேகமாய் ஓடிய நாட்களுக்கு இன்று அதுவே சாட்சி ..  - புத்தாண்டு நல் வாழ்த்துகள்


 Happy New Year Wishes Kavithai  :
 

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் - மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்


Happy New Year Let innovations continue in the New Year - Let the changes flourish and let the melody ring and let happiness prevail in everyone's life

Happy New Year Wishes Kavithai :

   
பிறந்துள்ள இந்தப் புதிய ஆண்டு உங்கள் எல்லோருடைய வாழ்விலும் மகிழ்வையும் , செழிப்பையும் , வசந்தத்தையும் நிறைவாக அள்ளித் தரவேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன்  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



I wish you all a happy, prosperous and prosperous New Year in your new year. Happy New Year
 
Happy New Year Wishes Kavithai 2021 :

    புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் ... !  அனைவருக்கும் இனிய  புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021

Let the innovations continue in the new year, let the changes flourish, let the melody sound, let there be happiness in everyone's life ...!  
 Happy New Year 2021 to all

     மலரும் இந்த புத்தாண்டில் மங்களங்கள் பெருகட்டும் வளரும் இந்த புத்தாண்டில் செலவங்கள் வளரட்டும் தீதை ஒழித்து நல்லதை சேர்த்து இன்புற்று வாழ்வோம் இந்த இனிய புத்தாண்டில்


அடுத்த நொடிக்கு தாமதிக்காதே எண்களை எண்ணிக்கொண்டு...
புத்தாண்டும் பறந்து விடும்... இந்த நொடியை இயக்க விடு வாழ்வு இனிமையாகும்...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
 
Let the flower grow in this New Year and let the expenses grow in this New Year.
 
அழிவது ஓர் நிமிடம், வருடம் முடிவதும் ஓர் நிமிடம்,
வாழ்க்கை மாறுவதும் ஓர் நிமிடம் - இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

 

இதுபோன்று நமது கல்வி நியூஸ் வலைத்தளத்தில் மேலும் பல கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளது..
Happy New Year 2021

Happy New Year Wishes 2021 - New Year Wishes Images, happy New year Whatsapp Status Images 

கீழே உள்ள நூறுக்கும் மேற்பட்ட Happy NewYear 2021 images Download ஹாப்பி நியூ இயர் வாழ்த்து படங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கும் whatsapp, Facebookல் வாழ்த்து சொல்லுங்கள்

100+ Happy New Year Wishes  Images Download   - Click Here to Download
 
Happy New Year Wishes Kavithai  - Click Here to Download

Happy New Year Tamil Kavithaigal 2021 
- Click Here to Download 


Happy New Year Kalvithaigal in Tamil
  - Click Here to Download


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிதை 2021
  - Click Here to Download


புத்தாண்டு கவிதைகள் | New Year Tamil Kavithaigal
  - Click Here to Download


புத்தாண்டு கவிதைகள் | New Year Tamil Kavithai 2021
  - Click Here to Download
 
கீழே உள்ள நூறுக்கும் மேற்பட்ட Happy NewYear 2021 images Download ஹாப்பி நியூ இயர் வாழ்து படங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கும் whatsapp, Facebookல் வாழ்த்து சொல்லுங்கள்
100+ Happy New Year Wishes  Images Download
  - Click Here to Download
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post