Inspired Award 2020-2021 Students Selection List
Inspire Award திட்டம் இந்திய அரசின் à®…à®±ிவியல் மற்à®±ுà®®் தொà®´ில்நுட்பத் துà®±ையின் (டிஎஸ்டி) à®®ுதன்à®®ை திட்டங்களில் ஒன்à®±ாகுà®®்., 6 à®®ுதல் 10 ஆம் வகுப்புகளில் படிக்குà®®் à®®ாணவர்களை தங்கள் உள்ளாந்த திறனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது..
இந்த வருடம் Inspire Award விண்ணபிக்க கடைசி நாள் 15.10.2020 à®…à®±ிவிக்கபட்டிà®°ுந்தது அதன் படி நடுநிலை பள்ளிகள் - à®®ாணவர்களின் 3 சிறந்த புதுà®®ைகளை பரிந்துà®°ைக்க à®®ுடியுà®®்.
உயர்நிலை /à®®ேல்நிலை பள்ளிகள் : à®®ாணவர்களின் 5 சிறந்த புதுà®®ைகளை பரிந்துà®°ைக்க à®®ுடியுà®®்
அவ்வாà®±ு பதிவு செய்யபட்ட பு துà®®ைகளை விபரங்களில் அடிப்படையில் தமிà®´் நாடு à®®ுà®´ுதுà®®் உள்ள தனியாà®°் /அரசு/அரசு உதவிபெà®±ுà®®் நடுநிலை, உயர்,à®®ேல்நிலை பள்ளிகளிà®°ுந்து 1371 à®®ாணவர்களின் புதுà®®ை படைப்புகள் தேà®°்ந்தெடுக்கபட்டு à®®ாணவர்கள் வங்கி கண்க்கில் பணம் வரவு வைக்கப் படுà®®் . பின்பு à®®ாவட்ட ,மண்டல , à®®ாநில அளவில் தேà®°்வாகுà®®் à®®ாணவர்களுக்கு தேசிய அளவில் போட்டி நடைபெà®±ுà®®்..
Inspired Award - 2020 Students Selection List - Click Here To Download
Post a Comment