Title of the document

தமிழக அரசு  துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - Govt Letter Attatched


தமிழகஅரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் என அறிவித்துள்ளது. எனவே தங்களது குழந்தைகள் மற்றும் படித்த இளைஞர்கள், உறவினர்களிடையே தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

 

CLICK HERE TO DOWNLOAD- GOVT LETTER

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post