Title of the document

CPS ஒழிப்பு இயக்கம் (CPS Abolition Movement) -  நான்கு கட்ட போராட்டம் அறிவிப்பு !

CPS Abolition Movement
CPS Abolition Movement


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி CPS. ஒழிப்பு இயக்கம் சார்பில் நான்கு கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது . தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்ஷன் திட் டம் நடைமுறையில் உள்ளது . இதுதொடர்பாக CPS . , ஒழிப்பு இயக்கம் சார்பில் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடந் தது . ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார் , பிர டெரிக் ஏங்கல்ஸ் முன்னிலைவகித்தனர் . கூட்டத்தில் , 

  1. டிச .22 , 23,24 தேதிகளில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ. , எம்.பி. , க்கள் அமைச் சர்களை சந்தித்து புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிப்பது,
  2.  டிச .28 , 29 , 30 ல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிதல்,
  3. 2021 ஜனவரி 6 ல் மாவட்ட கலெக்டர் அலுவ லகங்களில் மனு அளித்து முறையீடு செய்வது , 
  4. ஜன .28 ல் , மாநில அளவில் 20 இடங்களில் அடை யாள உண்ணாவிரதம் இருப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post