Title of the document

 7.5% இடஒதுக்கீடு - கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை !


* தரவரிசை அடிப்படையில் 2ஆம் கட்ட கலந்தாய்வில் முன்னுரிமை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


*7.5% இடஒதுக்கீட்டில் கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post