Title of the document
உங்கள் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல Happy Diwali கவிதைகள் Collections 
 
தீபாவளி கவிதை Deepavali Wishes 2020: 
போலீஸ் புன்னகை வீசுகிறது,
சிறுவர்கள் துப்பாக்கியால் சுடுவதைப் பார்த்து
- தீபாவளி !!


தீபாவளி கவிதை 2020 (Diwali Wishes Images Download 2020)
தீபாவளி கவிதைகள் 2020

 ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில் ... 
துன்பம் தூரபோகட்டும் , 
சூழ்ச்சி சூறாவளியாய் விலகட்டும் , 
தீமை தீண்டாமல் போகட்டும் ... 
நன்மைகள் பல பெற ...
கொண்டாடுவோம் தீபாவளியை 
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..


Diwali Wishes Images Download 2020
தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2020

 மத்தாப்புகள் சிதற , 
பட்டாசுகள் வெடிக்க 
வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க 
கொண்டாடுவோம் இந்த தீபாவளியை ..

Diwali Wishes Images Download 2020


Happy Diwali 2020

 May the Diyas and Candles That You Light , 
Add a Wonderful Glow To Your Everyday Life And Bring Happiness , 
Prosperity And Contentment to Your Heart . 
Wish You a Very Happy Diwali

Diwali Wishes Images Download 2020
இனிய தீபாவளி தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2020

 அன்பு எங்கும் நிறையட்டும் ! 
மகிழ்ச்சி பொங்கட்டும் !
 சிந்தோர் சேர்ந்து இனிமையாய்
 இனைந்து கொண்டாடிவோம் தீபாவளியை ...
 
https://www.headlinesoftoday.com/wp-content/uploads/2018/10/Diwali-wishes-2018-736x470.jpg  

https://bebakpost.com/static/c1e/client/80619/uploaded/e0c5c19a50c394b3744a4838c9467fd7.jpg  

https://i.ytimg.com/vi/JRiVVB6ctio/maxresdefault.jpg


 
 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post