ஊதியமில்லா விடுப்பிற்கு மட்டுமே, ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது, கழிக்கப் பட வேண்டும் - CM CELL Reply.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
GO 157 Date 24.06.1994 ன் படி, ஊதியமில்லா விடுப்பிற்கு மட்டுமே, ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது, கழிக்கப் பட வேண்டும்.
Post a Comment