மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் இன்று கிடையாது.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்- லைன் வகுப்புகளுக்கும் புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment