Title of the document

 ஜனவரியில் பள்ளிகள் திறப்பு ??


 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 



 கொரோனா இரண்டாம் அலை பரவி உள்ளதால் டிசம்பர் வரை பள்ளி திறப்பு தள்ளி வைக்கலாம் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளிகளை ஜனவரி மாதம் திறப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது
 நவம்பர்  16 ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாமா என கருத்துக் கேட்பு கூட்டத்தில் நடந்தபோது பெரும்பான்மையான பெற்றோர் பள்ளி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டி அச்சம் தெரிவித்து வருகிறார்கள், இந்த நிலையில் நீதிமன்றமும் தள்ளிவைக்க யோசனையை தெரிவித்துள்ளதால் ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.



ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. Schools want to reopen soon for students to read well. But schools should have health precautions. For example wearing mask, maintaining social distance, can keep school half day that is school is 5 hrs can keep 2 1/2hr. School transport facility also should have with safety measures.
    So school can open in December atleat.


    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post