Title of the document

 பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தகோரி ஆசிரியர் கழகம் போராட்டம் அறிவிப்பு.

 


 நமது வலைதளத்திற்கு கிடைத்த தகவலின்படி  மதுரையில் நடந்த கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை பறிக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்  மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர். தமிழக அரசு பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தகோரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் போராட்டம் அறிவிப்பு.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post