நாளை மாநிலம் முழுவதும் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு !
நிவர் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Add this number 7397654050
ReplyDeletePost a Comment