தீபாவளி பண்டிகை 2020 - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரயர்களுக்கு தெரிவித்தல்!
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தீபாவளி 2020-தீபாவளி பண்டிகையின்போது தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரயர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment