Title of the document

TNPSC Group 4 Exam Result Published 




பொதுப்பணித் துà®±ை உதவி இயக்குநர், மருத்துவ ஆய்வாளர்உள்ளிட்டவற்à®±ுக்கான தேà®°்வு à®®ுடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது குà®±ித்து நமது  வலை தளத்திà®±்கு கிடைத்த தகவல்கள் கீà®´ே கொடுக்கப்பட்டுள்ளது.ஆசிà®°ியர்கள், à®®ாணவர்கள், பெà®±்à®±ோà®°்களுக்கு பயன்படுà®®் அனைத்து கல்வி சாà®°்ந்த தகவல்களுà®®் உடனுக்குடன் à®…à®±ிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திà®°ுà®™்கள்..  

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேà®°்வு கட்டுப்பாட்டு அதிகாà®°ி இரா.சுதன் நேà®±்à®±ு வெளியிட்ட செய்திக்குà®±ிப்பு:

கடந்த ஆண்டு ஜுன் 23-ல்நடந்த மருத்துவ ஆய்வாளர் மற்à®±ுà®®் இளநிலை பகுப்பாய்வாளர் தேà®°்வு, நவ.16, 17-ல் நடந்த பொதுப்பணித் துà®±ை உதவி இயக்குநர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேà®°்வு ஆகியதேà®°்வுகளின் à®®ுடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்à®±ிதழ்களை அரசு இ-சேவை à®®ையம்à®®ூலம் அக்.28 à®®ுதல் நவ.6 வரை ஆன்லைனில் பதிவேà®±்றம் செய்துகொள்ளலாà®®்.

இவ்வாà®±ு அவர் கூà®±ியுள்ளாà®°்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post