Title of the document

TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிப்பு (NCTE Letter Attatched) 

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்.. 

Consideration of the Issue related to extension of Validity of Teacher Eligibility Test from Seven years to Life time . The Council considered the agenda item and approved the validity of TET certificate changing it from 7 years to the Life time. This provision would have prospective effect and for those have already passed out ( already having TET certificate ) , NCTE would take legal opinion and will act accordingly.






 

 
மகிழ்வான செய்தி


TET தேர்ச்சியின் ஆயுட்காலத்தினை 7 ஆண்டுகளில் இருந்து ஆயுட்காலமாக மாற்றிட NCTE கூட்டத்தில் முடிவு.


Plz see the Agenda Item No.7


TET Certificate Valid for Life Time - NCTE Letter - Download here.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post