Title of the document

அன்னைதெரசா  பல்கலைக்கழகத்தின் Part Time M.Phil Course - UGC யால் அங்கீகரிக்கப்பட்டதா ?, தொலைதூரக்கல்வியின் கீழ் வருமா ? - பதிவாளர் பதில் 

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா ? இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா ? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்..இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 



தனிநபருக்கான ஆணை - அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!

CLICK HERE TO DOWNLOAD- M.PHIL REGISTRAR LETTER

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. I am. A. Cecilia I completed my M. Phil English in this University through Aravindha study center Kumbakonam but so far I have no information about my consolidated certificates or degree certificate.there is no proper response from the study center.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post