Title of the document
BE -இன்ஜினியரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!





பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடக்கிறது. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி அக்டோபர் 5 வரை நடைபெறுகிறது. இன்றைய சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 2410 பேர் பங்கேற்க உள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post