Title of the document

தமிழகத்தில் 9,10,11,12-ம் வகுப்புகளுக்கு சோதனை முறையில் பள்ளிகளை திறக்க - ஐ.எம்.ஏ. இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) பரிந்துரை  

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்..

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..    

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. If we suffer after school, corona means what you will do?? Are joking or kidding..? Hahaha

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post