Title of the document

 தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு கீழ்கண்டவாறு பதில் அளிக்கப்படுகிறது.

Screenshot_2020-10-14-22-56-02-946_com.google.android.apps.docs

இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை மேலும் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதனை தங்களுக்கு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post