Title of the document

உயர்க்கல்வி ஊக்க ஊதியம் பெற்றவர்கள், பெறாதவர்கள் - விவரங்கள் திருத்தம் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 22.10.2020 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

   IMG_20201022_175134

21.10.2020 Proceedings - Download here

அச்செயல்முறைகளின் கடைசி பத்தியில் 31.03.2020 - க்குள் உரிய அனுமதி ஆணை வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதில் , 31.03.2020 என்ற தேதியை 31.03.2021 எனத் திருத்தி வாசிக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post