TRB - 100 சதவீத பணியாளர்கள் இருந்தும் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தொடர்பு எண்கள் வேலை செய்யவில்லை !!
100 சதவீத பணியாளர்கள் இருந்தும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தொடர்பு எண்கள் வேலை செய்யவில்லை....
7373008144, 7373008134
இந்த எண்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளது.
044-28272455 இந்த எண் ரிங் ஆகிறது ஆனால் எடுத்து யாரும் பதில் சொல்லவில்லை
E-mail: trb.tn @ nic.in இந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்தும் பலனில்லை, உங்களுக்கு எந்த விதமான பதிலும் இல்லை.
தற்போது வேலையும் இல்லாமல் மற்றும் எந்த வித ஊழியத்திற்கும் வழி இல்லாமல் ஆசிரியர்கள் இருக்க, அவர்களுக்கான நியமனம், தேர்வு முடிவுகள், பணி நியமனம் போன்ற சந்தேகங்களை தெளிவுபடுத்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி செயல்பட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق