TNTET - சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படவில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு
TNTET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படவில்லைஎன்று எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லும் இந்த ஆசிரியர்தகுதிச் சான்றிதழ்களை ஆயுட்கால சான்றிதழ்கலாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

إرسال تعليق