பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலமாக தேர்வானவர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு
பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானோருக்கு செப்டம்பர் 17, 18 ஆம் தேதி கலந்தாய்வு!
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 633 பேருக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு.


إرسال تعليق