உயர்கல்வி தேர்வுக்கு முன் அனுமதி வாங்குவது தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் RTI கடிதம்
ஒரு ஆசிரியர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில், அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை. தேர்வுகள் எழுத சிறு விடுப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு எழுதலாம். - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (மின் ஆளுமை) அவர்களின் தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதத்திற்கான பதில்...

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment