Title of the document

New Education Policy தொடர்பாக குடியரசு தலைவர் வரும் 7ம் தேதி ஆலோசனை! 




புதிய கல்வி கொள்கை தொடர்பாக குடியரசு தலைவர் வரும் 7ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். குடியரசு தலைவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post