Title of the document
 kalvi Tholaikatchi ஒளிபரப்பு பற்றிய Feed Back ஒரு பள்ளிகள் கூட விடுபடமால் 03.09.2020க்குள் அனுப்ப CEO உத்தரவு. 

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு சார்பாக பின்னூட்டங்களை ( Feed Back ) பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் , மற்றும் பெற்றோர்களிடமிருந்து ஒரு பள்ளிகள் கூட விடுபடாமல் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவகத்தில் 03.09.2020 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு தருமபுரி வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிடமிருந்து பெறப்படும் பின்னூட்டங்களை ( Feed Back ) உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வாரியாகவும் , ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர் வழியாக பெறப்படும் பின்னூட்டங்களை ( Feed Back ) தனித்தனியாக புத்தக வடிவில் தொகுத்து 04.09.2020 அன்று 4 மணிக்குள் இவ்வலுவலக அ 2 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post