அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவன் IIT-JEE தேர்வில் வெற்றி!

Join Our KalviNews Telegram Group - Click Here

அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவன் IIT-JEE தேர்வில் வெற்றி!


தேனி மாவட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன்V. தட்சனாமூா்த்தி IIT- JEE தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்..


வாழ்த்துக்கள்


Name of the student:. Thatchinamoorthy. V. Application No. 200320162426. DOB. : 26.10.2002. Marks obtained: Physics: 87.4541604. Chemistry: 19.9266567. Maths: 65.1894702. Total : 63.7897492. Rank : 28166.

கூலி வேலை செய்யும் வருமையில் உள்ள பெற்றோா்கள் , தமிழ்வழிக்கல்வியில் பயிலும் முதல் தலைமுறை பள்ளிக்கல்வியில் பயிலும் மாணவன் தட்சணாமூா்த்தி தேசிய அளவில் நடந்த தோ்விலும் பங்கு பெற்று வெற்றுபெற்ற மாணவனுக்கும், கிராமத்து மாணவனுக்கு வழிகாட்டி விழிப்புனா்வு ஏற்படுத்திய அப்பள்ளி ஆசிரியா்களுக்கும் வாழ்த்துக்கள்


இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்