செப்டம்பர் முதல் E-Pass முறை ரத்து : எவற்றிற்கெல்லாம் தடைகள், எவற்றிற்கெல்லாம் அனுமதி ?
தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. மேலும். இ-பாஸ் முறை ரத்து என தமிழக அரசு அறிவிப்பு
*தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு!
*மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!
*தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை ரத்து.
*சென்னை உட்பட தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு!
*தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி.
Post a Comment