CM CELL - ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தொடர்பான CM CELL Reply.
தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்று உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக்
கொள்ளப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும்
பொழுது பள்ளிக்கல்வித் துறைக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட நாளினை முன்னுரிமையாக
கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்...
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ந.க.எண் 5232/ஈ5/2020, நாள்: 09.09.2020

Post a Comment