Title of the document
CBSE +2 மறுதேர்வு முடிவுகள் எப்போது? 

+2 மறுதேர்வு முடிவுகள் அக்.,10க்குள் வெளியிடப்படும் - சிபிஎஸ்இ

அக்டோபர் 31 வரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் - யுஜிசி

அக்.10 +2 தேர்வு முடிவுகள் வரை கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நீட்டிக்க கோரிய வழக்கில் சிபிஎஸ்இ, யுஜிசி தகவல்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post